பன்னீர் ரோஸ் கூலர் செய்வது | Paneer Rose Cooler Recipe !





பன்னீர் ரோஸ் கூலர் செய்வது | Paneer Rose Cooler Recipe !

என்னென்ன தேவை?

பன்னீர் ரோஜா இதழ்கள் - 10,

தண்ணீர் - 200 மி.லி.,

எலுமிச்சைச் சாறு - 1/4 மூடி,

உப்பு - ஒரு சிட்டிகை,

குளுக்கோஸ் - 2 டீஸ்பூன்,

ஐஸ் துருவல் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?
பன்னீர் ரோஸ் கூலர் செய்வது

பாத்திரத்தில் 200 மி.லி. தண்ணீரில், பன்னீர் ரோஜாவை சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டவும். 
இத்துடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, குளுக்கோஸ் மற்றும் ஐஸ் துருவல் சேர்த்து கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
Tags: