சுவையான ராகி நூடுல்ஸ் செய்வது !

சுவையான ராகி நூடுல்ஸ் செய்வது !

0
தேவையானவை
ராகி நூடுல்ஸ் - ஒரு கப்,

வெங்காயம் - கால் கப்,

வெங்காயத் தாள் - ஒரு டேபிள் ஸ்பூன்

நெய் - தேவையான அளவு

கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்

இஞ்சி & பூண்டு விழுது - கால் டீஸ்பூன்

குடை மிளகாய் - கால் கப், (பொடியாக நறுக்கிய)

கோஸ் - கால் கப், (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
 சுவையான ராகி நூடுல்ஸ்
முதலில் ராகி நூடுல்ஸ்ஸை சிறிது உப்பு நீர் தெளித்து பிசறி,ஆவியில் வேக வைத்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். 
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி,காய்கறி களை உப்பு போட்டு வதக்கவும்.

பின்னர் கடைசியாக வெங்காயத் தாளை சேர்த்து, இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். கரம் மசாலாவை சேர்க்கவும். 

வேக வைத்து எடுத்த ராகி நூடுல்ஸையும் அதோடு சேர்த்து கிளறி, ஒரு டீஸ்பூன் நெய், மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)