அரிசி கஞ்சி செய்வது எப்படி? | Rice Kanji Recipe !





அரிசி கஞ்சி செய்வது எப்படி? | Rice Kanji Recipe !

0
தேவையானவை :

அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

ஆப்பிள் கூழ் - ¼ கப்

பட்டைத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை :
அரிசி கஞ்சி செய்வது எப்படி?
பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அரிசி மாவை ¼ டம்ளர் தண்ணீரில் நன்கு கரைத்து, அடுப்பில் உள்ள பாத்திரத்தில் ஊற்றவும். 

மிதமான தீயில் வைத்து 3 நிமிடம் வேக விடவேண்டும். இதில் ஆப்பிள் கூழை சேர்த்துக் கிளறவும். 

நன்கு வெந்ததும் பட்டைத் தூள் தூவலாம். 1 வயது மேற்பட்ட குழந்தை களுக்கு உப்பு அல்லது ஏதேனும் இனிப்பை சேர்க்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)