மைக்ரோ வேவ் அவனில் கிரில் சிக்கன் செய்வது எப்படி?

மைக்ரோ வேவ் அவனில் கிரில் சிக்கன் செய்வது எப்படி?

0
மைக்ரோ வேவ் இல்லத வீடு தற்போது தேடி பார்த்தால் குறைவு தான். அந்த அளவுக்கு இந்த அவன் அத்தியாவசியம் ஆகிவிட்டது. மைக்ரோ வேவ் அவனில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் கடுமையான மூலக்கூறு சிதைவுக்கு உட்படுகின்றன.
மைக்ரோ வேவ் அவனில் கிரில் சிக்கன் செய்வது எப்படி?
மைக்ரோ வேவ் அவனில் சூடாக்கப்படும் பால் பாதிப்படைகிறது. குறிப்பாக அதில் உள்ள lysozyme என்ற பொருள். இது பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாப்பது. 

மைக்ரோவேவால் அழிக்கப்படும் மற்றொரு ஊட்டசத்து விட்டமின் B-12 என 1998 ல் ஜப்பனிய அறிவியல் ஆராய்ச்சி செய்திகளில் வெளியான தகவல்.

குழந்தைகளுக்கான் உணவுகள் மைக்ரோவேவுக்கு உட்படுவதால் அதிலுள்ள சில trans-amino acid கள் trans-fatty acid போன்ற செயற்கைப் பொருளாக மாறுகின்றன. 

அதிலும் L-proline என்ற ஒரு அமினோ அமிலம் நரம்பு மண்டலத்தையும் சிறுநீரகத்தையும் பாதிக்கும் ஒரு வகை விஷப்பொருளாக மாறுகிறது. 

சாதாரணமாக அடுப்பில் உணவு சூடாக்கப் படுவதற்கும் மைக்ரோ வேவ் உணவை சூடாக்கும் முறைக்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. 

மைக்ரோ அலைகள் பாத்திரத்தை சூடாக்காமல் நேரடியாயாக உணவில் உள்ள மூலக்கூறுகளை அதிரச் செய்து சூடாக்குகின்றன். குறிப்பாக நீர் மூலக்கூறுகளை. 

இந்த அதிரடியில் மூலக்கூறுகளிடையே எலெக்ட்ரான் கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டு மூலக்கூறுகள் மாற்றமடையலாம் புதிய மூலக்கூறு இணைப்புகள உண்டாகலாம் என்று நம்பத்தான் தோன்றுகிறது.
தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ (பெரிய 2 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)

மிளகாய் தூள் – 4 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 4 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள் – 1 டீஸ்பூன்
நெல் எங்கிருந்து வந்தது?
மஞ்சள் தூள் – சிறிதளவு

சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

தயிர் – 1/2 கப்

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

முட்டை – 1

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – சிறிதளவு
செய்முறை:
மைக்ரோ வேவ் அவனில் கிரில் சிக்கன் செய்வது எப்படி?
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். மேலே கூறிய பொருட்களை சிக்கனுடன் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
கொரோனா நோயாளிகளுக்கு முட்டை ஏன் அவசியம் தெரியுமா?
மைக்ரோ வேவ் ஓவனை 200 டிகிரி c க்கு preheat பண்ணவும். பின்னர் ஊற வைத்த சிக்கனை எண்ணெய் சிறிது சேர்த்து மைக்ரோ வேவ் ஓவனில் வைக்க கூடிய உயரமான ட்ரேயில் வைத்து 300 டிகிரி c யில் 20 நிமிடம் வைக்கவும்.

பிறகு அத வெளியே எடுத்து சிக்கனை திருப்பி போட்டு மீண்டும் 20, நிமிடம் வைக்கவும். மிகவும் சுவையான கிரில் சிக்கன் ரெடி. இதற்கு mayonnaise sause மிகவும் ஏற்ற சைடு டிஷ்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)