புளி பேரீச்சை சட்னி செய்வது | Tamarind Palm Chutney Recipe !





புளி பேரீச்சை சட்னி செய்வது | Tamarind Palm Chutney Recipe !

0
தேவையான பொருட்கள்
1/4 கப்புளி

1/4 கப்பேரீச்சம் பழம்.

2 கப்தண்ணீர்

1/4 கப்வெல்லம்

1/4 தேக்கரண்டி சோம்பு பவுடர்

1/2 தேக்கரண்டி கொத்த மல்லித் தூள்

1/4 தேக்கரண்டிசீரகத் தூள்

1/2 தேக்கரண்டி சிகப்பு மிளகாய்த் தூள்

சுவைக்கு உப்பு

செய்முறை :
புளி பேரீச்சை சட்னி செய்வது
ஒரு பெரிய கடாயில் புளி, பேரீச்சம்பழம், வெல்லம் சேர்க்கவும் 2 கப் தண்ணீரை ஊற்றவும்.

10 நிமிடங்கள் இந்த கலவையை வேக விடவும். இதில் சோம்பு பொடி, சீரகப் பொடி, கொத்த மல்லித் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும்.

பிறகு புளி, பேரீச்சம் பழத்தையும் மசிக்கவும். சிம்மில் வைத்து 2 நிமிடம் வேக விடவும். இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து காற்று போகாத டப்பாவில் போட்டு பிரிஜில் வைக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)