ப்ரான் பார்லி ரிசோட்டோ ரெசிபி செய்வது எப்படி?





ப்ரான் பார்லி ரிசோட்டோ ரெசிபி செய்வது எப்படி?

0
பூண்டு, பார்லி, வெங்காயம், ஒயின் உடன் இறால் சேர்த்து தாளித்து, சீஸ் தூவி சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும் இந்த இறால் பார்லி ரிசோட்டோவை இப்படி செய்து பாருங்கள்.
ப்ரான் பார்லி ரிசோட்டோ ரெசிபி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்

ஆலிவ் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

வெங்காயம் - 4

பூண்டு - 2

ஒயிட் ஒயின் - 100 மில்லி லிட்டர்

பார்லி - 1 கப்

சீஃபுட் ஸ்டாக் - 1 கப்

பட்டர் - 50 கிராம்

சீஸ் - 50 கிராம்

நறுக்கப்பட்ட செலரி - 1/2 தேக்கரண்டி

இறால் - 200 கிராம்

பசியைத் தூண்டி சாப்பிட வைத்து, உணவைச் செரிக்க வைக்கும் இரைப்பை !

எப்படி செய்வது
அடுப்பில் அடிகணமான பாத்திரத்தை வைத்து அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை சேர்க்கவும்.

வெங்காயம் பொன்னிற மாக வதங்கியது, பூண்டு, பார்லி சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.

அதில் ஒயிட் ஒயின் அல்லது வினிகர் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து, நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

நொறுக்குத் தீனி என்பதே ஆரோக்கியக் கேடு !

அதில் இறால், செலரி மற்றும் உப்பு சேர்க்கவும். மேலும் அவற்றுடன் பட்டர் மற்றும் சீஸ் சேர்த்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)