மங்கோலியன் லேம்ப் பால்ஸ் ரெசிபி | Mongolian Lamb Balls Recipe !





மங்கோலியன் லேம்ப் பால்ஸ் ரெசிபி | Mongolian Lamb Balls Recipe !

0
ஆட்டு இறைச்சி, சில்லி சாஸ், பூண்டு, புதினா கொண்டு தயாரிக்கப் படும் இந்த ரெசிபியை வீட்டிலேயே இந்த முறையில் செய்து பாருங்கள்.
மங்கோலியன் லேம்ப் பால்ஸ் ரெசிபி

தேவையான பொருட்கள்

100 கிராம் ஆட்டு இறைச்சி

20 கிராம் கசகசா

20 கிராம் வெங்காயம்

20 கிராம் பூண்டு

1 முட்டை

20 பார்ஸ்லே, நறுக்கப்பட்ட

ஆலிவ் எண்ணெய்

for garnishing புதினா

20 மூலிகை

சுவைக்க உப்பு

5 மசாலா பொருட்கள்

5 பட்டை பொடி

எப்படி செய்வது 

சிறு துண்டாக வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சி, முட்டை, கசகசா, வெங்காயம், பார்ஸ்லே, ஆலிவ் எண்ணெய்,

ஐந்து வகையான மசாலா பொருட்கள், பட்டை பொடி ஆகிய வற்றை ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

நன்கு பிசைந்து சிறு உருண்டை களாக உருட்டி கொள்ளவும்.

உருட்டி வைத்ததை சில மணி நேரங்கள் ப்ரிட்ஜில் வைத்து எடுத்து பொரித்து எடுக்கவும்.

சாஸ் தயாரிக்க, மிளகாய், பூண்டு மற்றும் சோளமாவு சேர்த்து கெட்டியாக வருமாறு தயார் செய்து கொள்ளவும்.

அடுப்பில் சாஸ் வைத்து, அதில் பொரித்து வைத்த கறி உருண்டையை சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து எடுக்கவும். பின் அதில் புதினா இலைகளை தூவி அலங்கரிக் கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)