ப்ளெயின் நெய் சாதம் செய்வது | Making Plain Ghee Rice Recipe !

ப்ளெயின் நெய் சாதம் செய்வது | Making Plain Ghee Rice Recipe !

0
தேவையானவை

அரிசி - ½ கப்

தண்ணீர் - 2 கப்

நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை
ப்ளெயின் நெய் சாதம் செய்வது

அரிசியை நன்றாக கழுவி கொள்ளுங்கள். பிரஷர் குக்கரில், தண்ணீரும் அரிசியும் சேர்த்து வேக வைக்கவும். 5 விசில் வந்ததும் நிறுத்தி விடவும்.
வெந்த சாதத்தை ஒரு பவுலில் மாற்றி அதில் நெய் சேர்த்து நன்கு கூழாக்கி கொள்ளவும். இதைக் குழந்தைக்கு கொடுக்கலாம்.

உடலுக்கு ஆரோக்கி யத்தைத் தர கூடியது. உடல் எடையை அதிகரிக்கும். 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)