பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ் செய்வது எப்படி?





பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ் செய்வது எப்படி?

0
பழங்காலத்திலிருந்து இன்றுவரை பயன்படுத்தப்படும் ஒரு அற்புத பொருள் தான் வெண்ணெய். இதனை பட்டர் என்று அழைக்கப் படுகின்றது. இதில் விட்டமின் ஏ, இருப்பதால் பார்வை குறைபாடு கண்நோய் நீங்கும். 
பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ்
பி 12 வைட்டமின்களினால் இரத்த சோகை வராமல் தவிர்க்கிறது, உடல் எரிச்சலையும் குறைக்கிறது. பட்டரில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுப்பதோடு மெட்டபாலிசத்தைத் தூண்டுகிறது. 

இதனால் உடல் எடை வேகமாகக் குறைய ஆரம்பிக்கும். பட்டர் டீயில் அதிக அளவில் காஃபைன் நிறைந்திருக்கிறது. இது உடலுக்குத் தேவையான முழு எனர்ஜியையும் கொடுக்கிறது. 

அதனால் டீயுடன் பட்டர் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது கூடுதலான உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெற முடியும். மோசமான செரிமான மண்டலத்தையும் சரிசெய்து ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது.  

தினமும் குறைந்தது ஒரு கப் பட்டர் டீ குடிப்பதால் வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி ஆகியவை ஏற்படாமல் தவிர்க்க முடியும். பட்டர் டீ குடிப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது. 

ஏனெனில் இதில் அதிகப்படியான லினோலிக் அமிலம் இருக்கிறது. இது கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.

மாலை நேரத்தில் சூடான டீயுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இதில் பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ், பட்டர் ஆகியவற்றின் சுவையுடன் இருக்கும் .இந்த மொரு மொருப்பான குக்கீயில் முட்டை சேர்க்கப்பட வில்லை. 

20 நிமிடத்தில் தயார் செய்யக் கூடிய சுவையான குக்கீஸை எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

100 கிராம் மைதா

500 கிராம் சர்க்கரை

600 கிராம் வெண்ணெய்

30 கிராம் பால் பௌடர்

25 கிராம் கஸ்டர்ட் பௌடர்

100 கிராம் பால்

200 கிராம் பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ்

எப்படி செய்வது
மைதா, சர்க்கரை, பால் பௌடர், பால், கஸ்டர்ட் பௌடர், பட்டர் மற்றும் பால் பௌடர் சேர்த்து நன்கு கலந்து கெட்டியான மாவு பதத்திற்கு தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
இந்த மாவில் பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ் சேர்த்து தேய்த்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.

175 டிகிரியில் 18 முதல் 20 நிமிடங்கள் வரை மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுத்தால் பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)