ஆஞ்சநேயர் மிளகு வடை செய்முறை / Anjaneyar Pepper Vadi Recipe !





ஆஞ்சநேயர் மிளகு வடை செய்முறை / Anjaneyar Pepper Vadi Recipe !

0
தேவையான பொருட்கள்:

உடைத்த கறுப்பு உளுந்து - 1 / 2 கப்

பச்சரிசி - 2 தேக்கரண்டி

மிளகு - 1 / 2 தேக்கரண்டி

உப்பு - 1 / 2 தேக்கரண்டி

சீரகம் - 1 / 2 தேக்கரண்டி

நெய் / வெண்ணெய் - 2 தேக்கரண்டி

வடை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை:
ஆஞ்சநேயர் மிளகு வடை

அரிசி மற்றும் உளுந்தை அரை மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தை வடிகட்டிக் கொள்ளவும். 
மிக்ஸியில் அரிசி மிளகு சீரகம் உப்பு சேர்த்து அரைக்கவும். பின்னர் வடிகட்டிய உளுந்து சேர்த்து கரகரப்பாக தண்ணீர் விடாமல் அரைக்கவும். 

நெய் / வெண்ணெய் சேர்த்து கலந்து பாலிதீன் கவரில் சிறுசிறு வடைகளாக தட்டவும் . எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)