வோர்ம் வுட்டில் ஒட்டுண்ணி களைப் போக்கும் தன்மை உள்ளது. சிவப்பு வெங்காயத்தில் உள்ள சல்பர் கூறுகள் .
வெங்காய டீ
மற்றும் ப்லவனைடு போன்ற வற்றுடன் இதனை சேர்ப்பதால், குடல் புழுக்களைப் போக்கும் சக்திமிக்க தீர்வு தயாராகிறது.

தேவையான பொருட்கள்

1/4 வெங்காயம்

4 கப் தண்ணீர் (1 லிட்டர்)

2 ஸ்பூன் வோர்ம் வுட் (30 கிராம்)

செய்முறை

கால் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீருடன் சேர்த்து அதனை கொதிக்க விடவும்.

கொதிக்கும் நீரில் வோர்ம் வுட் சேர்த்து மறுபடி கொதிக்க விடவும்.

5 நிமிடம் கொதித்த வுடன், அந்த நீரை வடிகட்டி, ஒரு நாளில் மூன்று முறை அதனைப் பருகவும்.
பொதுவாக குடல் புழுக்கள் மனித உடலில் சில அசௌகரிய த்தை உண்டாக்கும்.

இவற்றை சரி செய்யாமல் விடும் போது, பல்வேறு மோசமான உடல் பாதிப்புகள் உண்டாகலாம்.