குடல் புழுக்களைப் போக்கும் மருந்தாக செயல்படும் ரூடா, பப்பாளி யுடன் சேர்ந்து நல்ல பலன் தருகிறது. 
பப்பாளி, ரூடா, மற்றும் வெங்காய ஜூஸ்
பப்பாளியில் அதிக அளவு ப்லேவனைடு உள்ளதால், கிருமிகளை எதிர்த்து போராட ஊக்கு விக்கிறது.

இவை இரண்டும் சிவப்பு வெங்காயத் துடன் சேர்வதால் குடல் புழுவைப் போக்கும் சிறந்த மருந்தாகிறது.

தேவையான பொருட்கள்

ஒரு சிவப்பு வெங்காயம் 1/2 ஸ்பூன்

பப்பாளி விதைகள் (7கிராம்) ஒரு ஸ்பூன்

காய்ந்த ரூடா இலைகள் (15 கிராம்)

ஒரு கப் தண்ணீர் (250 மிலி)

செய்முறை

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பப்பாளியை பாதியாக நறுக்கி அதன் விதைகளை எடுத்துக் கொள்ளவும். 
ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் இவற்றை சேர்த்து கொதிக்க விடவும். 

இந்த கலவையை வடிகட்டி, வெது வெதுப்பாக பருகவும். நாள் முழுவதும் தொடர்ந்து இதனை பருகலாம்.