சிவப்பு வெங்காய ஜூஸ் குடல் புழுக்களை துரிதமாக வெளியேற்றுவ தால் குடல் போக்குவரத்து அதிகரிக்க ஒரு சிறந்த தேர்வாகும். 
வெங்காய ஜூஸ் செய்முறை
ஆகவே இந்த ஜூச பருகுவது ஒரு சிறந்த தீர்வாகும்.

தேவையான பொருட்கள்

6 சிவப்பு வெங்காயம்

தண்ணீர் (தேவைக்கேற்ப)

செய்முறை 
வெங்காயத்தை நறுக்கி, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். 

ஒரு இரவு முழுக்க இதனை ஊற விடவும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை ஒரு கப் எடுத்து பருகவும். 

ஒரு வாரம் தொடர்ந்து இதனை செய்து வரவும்.