சிவப்பு வெங்காயத்தில் உள்ள சல்பர் கூறுகள் மற்றும் ப்லேவனைடு போன்றவை 
வெங்காயம், பூண்டு மற்றும் அவகாடோ சாலட்

பல் வேறு தீங்கு விளைவுக்கும் கூறுகளை வெளியேற்ற உதவுகிறது. 

பூண்டு மற்றும் அவகாடோவுடன் சேர்ந்த இந்த சிவப்பு வெங்காயம், குடல் புழுக்களைப் போக்குவதில் நல்ல பலன் தருகிறது.

தேவையான பொருட்கள்

1 -  சிவப்பு வெங்காயம்

1 - அவகாடோ

3 - பூண்டு பற்கள்

நட்ஸ் - சுவைக்கேற்ப

10 - பூசணி அல்லது ஸ்குவாஷ் விதைகள்

செய்முறை

வெங்காயத்தைக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

அவகாடோவை பிரித்து, உங்கள் விருப்பத்திற்கேற்ற படி வெட்டிக் கொள்ளவும். 

2 அல்லது 3 பூண்டு பற்களை நசுக்கிக் கொள்ளவும். பூசணி அல்லது ஸ்குவாஷ் விதைகளை டோஸ்ட் செய்து கொள்ளவும். 

எல்லா மூலப்பொருட் களையும் சேர்த்து கலந்து தேவைப ட்டால் சிறிது நட்ஸ் சேர்த்துக் கொள்ளவும். 

இப்போது சாலட் தயார்.