பாலுடன் பெப்பர்மின்ட் மற்றும் சிவப்பு வெங்காயம் சேர்த்து தயாரிக்கும் ஒரு கலவை, 
பாலுடன் பெப்பர்மின்ட் மற்றும் வெங்காயம்
குடல் புழுக்களைப் போக்க ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது ஒரு இயற்கை குடல் புழு நீக்க மருந்தாகும்.

தேவையான பொருட்கள்

பெப்பர்மின்ட் காம்பு - 4, 

இலைகள் - 10 

பால் - 1/2 கிளாஸ்  

தேன் - ஒரு - ஸ்பூன் 

சிவப்பு வெங்காயம் - ஒரு

செய்முறை

பாலை ஒரு பேனில் ஊற்றி, அதில் பெப்பர்மின்ட் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காய த்தைச் சேர்க்கவும். 
இந்த கலவையை நன்றாக கலக்கவும். பாலைக் கொதிக்க விடவும். பிறகு அதில் தேன் சேர்க்கவும். காலை உணவிற்கு முன், வெது வெதுப்பான இந்த பாலை பருகவும். 

7 நாட்கள் தொடர்ந்து இதனை செய்து வரவும்.