நீங்க எந்த மாதிரியான வெஜிடேரியன் !

நீங்க எந்த மாதிரியான வெஜிடேரியன் !

0
டி.வில சிக்கன் 65 சாப்பிடுற சீன் வந்தா டி.வியை ஆஃப் பண்ணிடுவாங்க. ஸ்ட்ரிக்ட்ன்னா ஸ்ட்ரிக்ட் அவ்ளோ ஸ்ட்ரிக்ட்.
சிக்கன் 65
ட்ரிங்க் பண்ணும் போது மட்டும் (ட்ரிங்க்டேரியன்ஸ்)
பிரேசிலில் ராட்சத அனகோண்டா !
காலேஜ், ஆஃபிஸ் இந்த இடங்கள்ல இந்த டைப் மக்கள் நிறைய பேரு இருப்பாங்க. தண்ணி அடிக்கும் போது மட்டும் வெளுத்துக் கட்டுவாங்க.

ஆனா அடுத்த நாள் காலைல இருந்து திரும்ப ப்யூர் வெஜிடேரியன் போர்வைக்குள்ள போய்டுவாங்க. 

எக் மட்டும் (எக்கிடேரியன்ஸ்)
2 மீட்டர் நீளம் உள்ள கடல் சிலந்தியின் படிமம் கண்டெடுப்பு
அதாவது பொண்ணோ/ மாப்பிளையோ மேட்ரிமோனியல் சைட்ல தேடும் போது, அவங்களோட சாப்பாட்டு பழக்கத்த பத்தி தெரிஞ்சுக்க, முன்னாடி யெல்லாம் வெஜ், நான் வெஜ்ன்னு ரெண்டு வகை தான் இருந்தது. 
மேட்ரிமோனியல்
ஆனா இப்போ இந்த எக்கிடேரியனையும் சேர்த்திருக்காங்க. அந்தளவுக்கு நம்ம எக்கிடேரியன்ஸ் பெருகிருக்காங்க.
நம்மை வியப்பில் ஆழ்த்தும் உலகின் சில அதிசயங்கள்
நாங்க வெஜ் ஆனா அப்பப்போ முட்டை மட்டும் சாப்பிடு வோம்ன்னு சொல்ற க்ரூப் இவங்க தான்.

குழம்பு மட்டும் (கிரேவிடேரியன்ஸ்)

சிக்கனோ, மட்டனோ, ஃபிஷ்ஷோ குழம்பு மட்டும் ரசம் மாதிரி ஊத்தி சாப்பிடுவாங்க. ஆனா பீஸை கைல தொடவே மாட்டாங்க.

(பீஸை விட குழம்பு தான் உண்மையான நான்வெஜ்ன்னு அவங்களுக்கு சொல்லி புரியவைங்கப்பா)
பிறக்கும் முன் கற்பத்தில் இருக்கும் மிருகங்கள்
காலண்டர் பாத்து சாப்பிடுறவங்க (கேலண்டரீடேரியன்ஸ்)

சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், அமாவாசை, செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி... இப்படி தினம் தினம் கேலண்டர் பாத்து நான் வெஜ் சாப்பிட நாள் குறிக்கிறவங்க.
வெஜிடேரியன் !
மேலே சொன்ன நாட்கள்ல மட்டும் இவங்க அவ்ளோ தீவிர வெஜிடேரியனா இருப்பாங்க. மத்த நாட்கள்ல அப்படியே எதிரணிக்கு தாவிடுவாங்க.
டைனோசருக்கு முன்பே தோன்றிய கரப்பான் பூச்சி
கேக் மட்டும் (கேக்கிடேரியன்ஸ்)

நான் வெஜ்ல தொடவே மாட்டாங்க. ஆனா கேக் மட்டும் நிறைய சாப்பிடுவாங்க. 
நீங்க வெஜிடேரியனா?
அதுல முட்டை போட்டுருப் பாங்கன்னு தெரிஞ்சும், அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம ஒரு கிலோ கேக்க ஒரே ஆளா முடிச்சிடுவாங்க.

வீட்டுக்கு வெளியில் (ரெஸ்ட்ரிக்டெட் வெஜிடேரியன்ஸ்)

வீட்டுக்குள்ள சுத்த சைவம். ஆனா வெளில வந்துட்டா எதைக் கொடுத்தாலும் சாப்பிடுற டைப்.

நார்மல் நான் வெஜ் மக்கள் சாப்பிடாத ஐட்டங்களைக் கூட விட்டு வைக்காம ருசிப்பாங்க.
சிங்கங்களை பற்றிய அதிர்ச்சி தகவல்கள்
நம்ம இந்த லிஸ்ட்ல எங்கயுமே இல்லையே, தோணுனா நேரம் காலம் பாக்காம நான்வெஜ் சாப்பிடுற ஆளுன்னு நீங்க நெனச்சீங்கன்னா, உங்களுக்கு ஒரு 'தம்ஸ் அப்'.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)