தேவையானவை:

வறுத்த வேர்க்கடலை – 2 கப்,

பாகு வெல்லம் – ஒன்றரை கப்,

நெய் – ஒரு டீஸ்பூன்,

ஏலக் காய் எசென்ஸ் – சிறிதளவு.

செய்முறை:
வேர்க்கடலை உருண்டை
வெல்லத் தில் நீர் விட்டு கரைத்து, அடுப்பில் ஏற்றி, கொதி வந்தவுடன் வடிகட்டி, 

மீண்டும் அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக்க வும்.

இந்தப் பாகுடன் வறுத்த வேர்க்கடலை, நெய், ஏலக் காய் எசென்ஸ் சேர்த்து உருண்டை களாக பிடிக்கவும்.