தேவையானவை:

மாரி பிஸ்கட் – 10,

கார்ன் ஃப்ளேக்ஸ் – அரை கப்,

பிஸ்தா எசென்ஸ் – சில துளிகள்,

நெய் – 4 டீஸ்பூன்,

மில்க் மெய்ட் – 5 டீஸ்பூன்.

செய்முறை:
பிஸ்கட் கார்ன் ஃப்ளேக்ஸ் உருண்டை செய்வது
நெய்யை உருக்கவும். பொடித்த கார்ன்ஃப்ளேக்ஸ், பொடித்த பிஸ்கட்டோடு… 

பிஸ்தா எசென்ஸ், மில்க்மெய்ட், உருக்கிய நெய் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.

குழந்தைகள் இதை மீண்டும் விரும்பிக் கேட்டு சாப்பிடுவார்கள்.