கஸ்டார்ட் ஆப்பிள் ஐஸ்கிரீம் செய்முறை | Custard Apple Ice Cream Recipe !





கஸ்டார்ட் ஆப்பிள் ஐஸ்கிரீம் செய்முறை | Custard Apple Ice Cream Recipe !

தேவையானவை :

கஸ்டார்ட் ஆப்பிள் – 8 முதல் 10

மேரி பிஸ்கட் – 7 முதல் 8

பால் – 1 கப்

சர்க்கரை – 1/2 கப்

செய்முறை : 

கஸ்டார்ட் ஆப்பிள் ஐஸ்கிரீம்
நல்ல பழுத்த கஸ்டார்ட் ஆப்பிள் எடுத்து இரண்டாக வெட்டி விதை களை நீக்கவும். 

சதையை கரண்டி யால் நீக்கி ஜாரில் போட்டு அதனுடன் சர்க்கரை, மேரி பிஸ்கட், பால் சேர்த்து நன்றாக மசிக்கவும். 

ஒரு கன்டெய்ன ரில் அதை ஊற்றி பிரிஜ்ஜில் 2 மணி நேரம் வைக்கவும். 

பின்னர் அவற்றை எடுத்து மீண்டும் ஜாரில் போட்டு நன்றாக மசித்து கன்டெய்ன ரில் ஊற்றி 

மேலும் 1 மணி நேரம் பிரிஜ்ஜில் வைத்து பரிமாறவும்
Tags: