தேவையானப் பொருள்கள்:
பச்சரிசி_ஒரு கப்
பால்_1/4 கப்
செய்முறை:
ஒரு கப் அரிசிக்கு நான்கு கப் அளவிற்கு பாலும் தண்ணீரு மாகச் சேர்த்து அடுப்பில் ஏற்றவும்.
தண்ணீர் கொதித்து பொங்கி வரும் போது அரிசியைப் போட்டு அடிப்பிடிக் காமல் அடிக்கடிக் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்கு குழைய வெந்த பிறகு இறக்கவும்.
இதற்கு பொங்கல் குழம்பு அல்லது கருனைக் கிழங்கு புளிக் குழம்பு நன்றாக இருக்கும்.