கேழ்வரகு இனிப்பு தோசை செய்முறை | Ragi sweet dosa Recipe !





கேழ்வரகு இனிப்பு தோசை செய்முறை | Ragi sweet dosa Recipe !

ந‌மது ஆரோக் கியம் உண்ணும் உணவி லேயே இருக் கிறது. ஆம்! இந்த கேழ்வரகு என்பது ஆரோக்கிய உண வாகும். 

கேழ்வரகு இனிப்பு தோசை

இந்த கேஷ் வரகில் இனிப்பு தோசை எப்ப‍டி செய்வது என்பதை இங்கு காண் போம். 

தேவையா னவை: 

கேழ்வரகு மாவு – 250 கிராம் 

வெல்லம் அல்லது கருப்பட்டி – 200 கிராம் 

ஏலக் காய்த் தூள் – சிறிதளவு 

அரிசி மாவு – ஒரு கப் 

நெய் – 100 மில்லி. 

செய்முறை: 

கேழ்வரகு மாவு, அரிசி மாவு இரண் டையும் ஒன்றாக கலக் கவும். வெல்ல த்தைப் பொடித்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்து, வடி கட்டவும். 

இதை மாவுடன் கலந்து, ஏலக் காய்த் தூள் சேர்த்துக் கரைத்து, தோசை க ளாக வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு எடுக்கவும். குறிப்பு: தொட்டுச் சாப்பிட ஏதும் தேவை இல்லை. 

திடீர் மாவுக ளுக்கு பதிலாக கேழ் வரகு மற்றும் அரிசியை தனித் தனியாக ஊற வைத்து அரை த்தும் தயாரிக் கலாம்.
Tags: