ஆண்மை குறைவுக்கு கீரை சத்து மாவு !





ஆண்மை குறைவுக்கு கீரை சத்து மாவு !

கீழே குறிப்பிட்டுள்ள கீரைகளை நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும் 

கீரை சத்து மாவு
முருங்கை கீரை

தூதுவளை கீரை

பசலைக் கீரை

அரைக் கீரை

இந்த கீரை களின் சாரசரி அளவு - 100 கிராம்.

உளுந்து , சிறுபருப்பு , கொண்டைக் கடலை 100 கிராம்

மிளகு - 10 கிராம்

பச்சரிசி - ஒரு கிலோ

ஏலக்காய் - 5 கிராம்
கீரைகளை தனித் தனியாக அரைத்துக் கொள்ளவும் பிறகு மீதமுள்ள அனைத்துப் பொருள்களையும் ஒன்றாக அரைத்துக் கொள் ளவும். 

இவை இரண்டையும் ஒன்றாக கலந்தால் உங்களுக்கான ஆரோக் கியமான கீரை சத்து மாவு தயார்.

இரண்டு டீஸ்பூன் அளவு மாவை தண் ணீரில் கரைத்து நன்கு கொதிக்க வைக்கவும், 

சின்ன வெங்காயம் மற்றும் நெய்யை வதக்கி கொதிக்க வைத்த கஞ்சி மாவில் சேர்த்து பருகவும். தினமும் அதிகாலை சாப்பிட்டு வர நல்ல முன்னேற்றத்தை காண லாம்.
Tags: