நம்முடைய உடல் உறுப்புக்களுக்கு பலம் தரும் சீரகம் !





நம்முடைய உடல் உறுப்புக்களுக்கு பலம் தரும் சீரகம் !

செம்மையாக அக உறுப்புகளை சரி வர இயங்கச் செய்வ தால் இதற்கு சீரகம் (சீர் -அகம்) என்று அழைக்கப்படுகிறது. இதில் குமின் (cumin) என்ற வேதிப் பொருள் உள்ளது. 
சீரகம்
இது ஒரு எண்ணை பொருள். இந்த குமின் எண்ணை பொருள் உடலில் எங்கு புண் இருந் தாலும் ஆற்றக் கூடிய வல்லமை பெற்றது. 

சீரகம் நோய்களை எதிர்க்கக் கூடிய அருமை யான பொரு ளாக இருக் கிறது. இது புண் களை ஆற்றக் கூடியுது. புற்று நோய் வராமல் தடுக் கிறது.  

வயிற் றிலே இருக்கக் கூடிய வாயுவை வெளியே தள்ளக் கூடியது, நுண் கிருமிகளை கொல்லக் கூடியது.

இதை வாயில் போட்டு மெல்லு வதால் பற்களில் உள்ள நுண் கிருமிகளை கொல்கிறது மற்றும் வாயில் உள்ள துர் நாற்ற த்தை போக்கக் கூடியது. 

ஈரலை பலப் படுத்தக் கூடியது. இரத்தத்தை சுத்தப் படுத்துகிறது. சீரகத் தில் இரும்புச் சத்து அதிக மாக உள்ள தால் 

இரத்த த்தில் ஹிமோ குளோபின் அளவை அதிகப் படுத்து கிறது. சீரக த்தை மருந் தாக பயன் படுத்து வதற்கு முன் அதை சுத்தி கரித்தல் செய்ய வேண்டும்

சுத்திகரிப்பு முறை
இரவு முழு வதும் சுண்ணாம்பு கலந்த நீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் தண் ணீரை வடிகட்டி விட்டு சீரகத்தை எடுத்து உலர்த்த வேண்டும். 

பிறகு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது பொடி செய்யாமல் சீரகத்தை அப்படியே காய வைத்துக் கொள்ளலாம். பொடி செய்து வைப்பதால் சீரகத்தில் உள்ள எண்ணைப் பொருள் ஆவியாகி விடும். 

எனவே பொடி செய்வதற்கு பதில் அப்படியே உலர்த்தி வைத்துக் கொள்வது நல்லது. பொடி செய்தால் இதை ஒரு மணி நேரத்து க்குள் பயன்படுத்த வேண்டும்.

அல்சருக்கான சீரக மருந்து
அல்சருக்கான சீரக மருந்து
இதற் கான பொருள் சீரகம் மற்றும் வெண்ணை. ஒரு ஸ்பூன் சீரக பொடி மற்றும் சிறிது வெண்ணையை ஒன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு நெல்லிக் காய் அளவு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அலசர் குணமாகும். 

அல்லது சிறிது வெண்ணீரில் சீரகம் மற்றும் வெண்ணையை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். 

கீழே உள்ள பாடலில் தேரயர் விக்கலை நிறுத்து வதற்கு எட்டுத் திப்பிலி ஈரைந்து சீரகத்தை தேனில் குழைத்து உண்ண விக்கல் நின்று விடும் 
என்று உறுதியாக கூறுகிறார் அப்படி நிற்க வில்லை என்றால் நான் தேரயனே அல்ல என்கிறார். 

எட்டுத் திப்பிலி ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந் துண்ண விக்க லும் விட்டுப் போகுமே விடா விடில் நான் தேரனும் அல்லவே
Tags: