காலிப்ளவர் தக்காளி சாதம் செய்வது எப்படி?





காலிப்ளவர் தக்காளி சாதம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

காலிப்ளவர் பூ - 200 கிராம்

தேங்காய் எண்ணை - இரண்டு தேக்கரண்டி

கடுகு கருவே ப்பிலை பூண்டு முந்திரி - 3 ( தேவைபட்டால்)
பழுத்த தக்காளி 2 சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி

உப்பு தேவைக்கு

செய்முறை:
காலிப்ளவர் தக்காளி சாதம் செய்வது எப்படி?
காலிப்ளவர் பூவை வெண்ணீரை கொதிக்க விட்டு அதில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டவும்.

தாளிக்க கொடுத்துள்ள வைகளை தாளித்து தக்காளியை பொடியாக அரிந்து சேர்த்து சாம்பார் பொடி
பிரெஞ்ச் கிஸ் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் !

மற்றும் உப்பு சேர்த்து வதக்கி கூட்டு பதம் ஆகும் வரை வேக விடவும்.

கடைசியாக வடித்து வைத்த காலிப் ளவரை சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடம் சிம்மில் வேக விட்டு இரக்கவும்.
Tags: