அருமையான பாயில்ட் எக் சாண்ட்விச் செய்வது எப்படி?





அருமையான பாயில்ட் எக் சாண்ட்விச் செய்வது எப்படி?

சாண்ட்விச் என்பது பாண் துண்டுகளுக்கு இடையே இதர உணவுப் பொருட்களை வைத்து செய்யப்படும் உணவு வகை ஆகும். எல்லா சத்துக்களும் ஒன்றாக அடங்கிய பவர் பேக் சாண்ட்விச். 
அருமையான பாயில்ட் எக் சாண்ட்விச் செய்வது எப்படி?
காலை உணவுக்கு லன்ச் பாக்ஸ்க்கு, அல்லது இரவு உணவுக்கு குழந்தைகளுக்கு கொடுக்க ஈசியான ஹெல் தியான உணவு  சாண்ட்விச்

சரி இனி முட்டை கொண்டு சுவையான அருமையான பாயில்ட் எக் சாண்ட்விச் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள் :

லாங் பண் அல்லது ப்ரவுன் பிரட் (அ) நார்மல் ப்ரட்

அவித்த முட்டை ஸ்லைஸாக கட் பண்ணியது

மயாணஸ்

மிக்ஸ்ட் சாலட்

புதினா சட்னி

டொமேட்டோ கெட்சப்

செய்முறை :
அருமையான பாயில்ட் எக் சாண்ட்விச் செய்வது எப்படி?
பிரட் அல்லது பண்ணை டோஸ்ட் செய்து அதன் மீது மயனஸ் தடவி கொள்ளவும். பின்பு அவித்த முட்டை ஸ்லைஸாக கட் பண்ணியதை அந்த பிரட் உள்ளே வைத்து 

அதன் மீது புதினா சட்னி மற்றும் டொமேட்டோ கெட்சப், மிக்ஸ்ட் சாலட் வைத்து அதனை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இப்போது பாயில்ட் எக் சாண்ட்விச் ரெடி.
Tags: