முறுகலான ஜாலர் ரொட்டி செய்வது எப்படி?





முறுகலான ஜாலர் ரொட்டி செய்வது எப்படி?

நல்ல கொழுப்பாக இருக்கும் தேங்காய் எப்போது தீங்கு விளைவிக்கும் கொலஸ்டிராலாக மாறுமென்றால் தேங்காயை சமைப்பதற்காக சூடுபடுத்தும் போது தான் அது உடலில் கொலஸ்டிராலாக மாறும். 
ஜாலர் ரொட்டி செய்வது
தேங்காய் நல்ல கொழுப்பாகவே நம் உடலுக்குள் இருக்க தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிடலாம். 

ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரங்களில் ஆரோக்கியமற்ற கண்ட ஸ்நாக்ஸ்களையும் சாப்பிடுவதற்கு பதிலாக அந்த நேரத்தில் தேங்காய் ஒரு துண்டு சாப்பிடலாம். 

தேங்காய்ப் பாலை இரவில் சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் ஏற்படாமல் தவிர்க்க வேண்டு மென்றால், தேங்காய்ப் பாலில் சிறிது சுக்குப் பொடியும் மஞ்சளும் சேர்த்து சாப்பிடுங்கள்.

மஞ்சள் மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் தேங்காய்ப் பாலில் உள்ள கொழுப்பினால் வயிற்றுக் கோளாறுகள், நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படாமல் தடுக்கும்.

கல்லீரல் வீக்கம், கல்லீரல் கொழுப்பு போன்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமை கொண்டது.

தேவையான பொருள்கள் : - 

மைதா மாவு - 350 கிராம்,

கெட்டியான தேங்காய்ப்பால் - 100 மி.லி.,

உப்பு - தேவைக்கு,

தண்ணீர் - 200 மி.லி.,

எண்ணெய் - 100 மி.லி.
செய்முறை : .

எண்ணெயைத் தவிர மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கட்டி யில்லாமல் கலக்கவும். 

ஒரு காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எடுத்து மூடியில் ஒரு சிறிய ஓட்டை போட்டு, கலக்கிய மாவை பாட்டில் உள்ளே நிரப்பி மூடி வைத்து மூடவும்.

தோசைக் கல்லை சூடாக்கி லேசாக எண்ணெய் தடவவும். பாட்டில் மூடி துவாரம் வழியாக மாவை சிறிய வட்டங்களாக ஒன்றின் மேல் ஒன்றாக ஊற்றவும். 
நத்தை கறி சுத்தம் செய்வது எப்படி?

1/2 டீஸ்பூன் எண்ணெய் ரொட்டியைச் சுற்றி ஊற்றி முறுக விடவும். முக்கோணம் வடிவில் மடித்து சூடாக சட்னி அல்லது காய்கறி குருமாவுடன் பரிமாறவும்.
Tags: