குழந்தைகளுக்கு பிடித்த ஃபட்ஜ் ஐஸிங் செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு பிடித்த ஃபட்ஜ் ஐஸிங் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: 
வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,

பொடித்த சர்க்கரை - 1 கப்,

கோக்கோ - 1 டேபிள் ஸ்பூன்,

பால் - 1/2 கப்

செய்முறை:
ஃபட்ஜ் ஐஸிங்
அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து கொதிக்க விடவும். உருட்டுப் பதம் வந்ததும் இறக்கி விடவும்.
தண்ணீரில் சிறிது கொதித்த கலவையி லிருந்து ஒரு துளி எடுத்துப் போட்டு உருட்டினால் உருண்டு வரும்.

இதுவே உருட்டுப் பதம். இந்த ஐஸிங்கை கேக் சிறிது ஆறியதும் தடவலாம்.
Tags: