வதக்கு சட்னி அல்லது கதம்ப சட்னி செய்வது எப்படி?





வதக்கு சட்னி அல்லது கதம்ப சட்னி செய்வது எப்படி?

சின்ன வெங்காயம் நாலஞ்சு தோலுரித்து எடுத்து, சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால், பித்தம் நீங்கும். 
வதக்கு சட்னி அல்லது கதம்ப சட்னி செய்வது எப்படி?
வெங்காயத்தை துண்டுகளாக்கி, அதில் சிறிது இலவம் பிசின், சிறிது கற்கண்டு தூள் சேர்த்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் மூலக்கோளாறுகளும் நீங்கும். 

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி சீராகும். சிறிய வெங்காயத்தில் இன்சுலின் நிறைய உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகவே பயன்படுத்தலாம். 

ஆண்களுக்கு வரப்பிரசாதம் தான் இந்த சின்ன வெங்காயம். ஆண்கள் விறைப்பு தன்மை பிரச்னையால் பாதிக்கப் பட்டிருந்தால் அவர்கள் வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவது நல்லது. 
இது ஆண்களில் டெஸ்டோஸ்டிரோனின் அளவை அதிகரிக்க செய்வதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகுமாம்.
தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 100 கிராம்

தக்காளி – 2

கடுகு – சிறிதளவு

உளுந்தம் பருப்பு – சிறிதளவு

கடலைப் பருப்பு – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 2

பச்சை மிளகாய் – 1

பெருங்காயம் – 2 துண்டு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்து மல்லி – சிறிதளவு

புதினா –சிறிதளவு

தேங்காய துருவல் – ¼ கோப்பை

உப்பு – தேவையான அளவு

புளி – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

பூண்டு – 5 பல்
செய்முறை: 
வதக்கு சட்னி அல்லது கதம்ப சட்னி செய்வது எப்படி?
சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம் சேர்த்து பொறிய விடவும். 

பிறகு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெங்காயம், நறுக்கிய தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்து மல்லி, புதினா, புளி, தேங்காய் இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
விதைப்பை வலிக்கிறதா? சுருங்கியும் இருக்கிறதா? இதை படிங்க !
உப்பு சேர்த்து ஆறிய பின்பு அரைக்கவும். சுவையான கதம்ப சட்டினி தயார்.
Tags: