இளநீர்- சியா ஜூஸ் செய்வது எப்படி?





இளநீர்- சியா ஜூஸ் செய்வது எப்படி?

0
தேவையான பொருட்கள்

இளநீர் - 1 கப்

சியா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - சிறிதளவு

செய்முறை
இளநீர்- சியா ஜூஸ் செய்வது
இளநீரில் சியா விதைகளைப் போட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு கலந்தால் இளநீர்- சியா பானம் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)