உடல் எடையை குறைக்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்?





உடல் எடையை குறைக்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்?

0
உடல் எடையை குறைக்க நம்மில் பலரும்  பல விதங்களில் முயற்சி செய்து கொண்டே இருப்போம்  மேலும் உடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்து கொண்டிருப்போம்.  
உடல் எடையை குறைக்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்?
ஆனால் உடல் எடை மட்டும் குறைந்ததாகவே தெரியாது  இதனால் மன உளைச்சலும் உடல்நலக் கோளாறுகள்  அதிகமாக வருகின்றன  அதைப்பற்றி இந்த செய்தியில் காண்போம் ...  

ஆனால் உண்மையிலேயே உடல் எடையை குறைக்கும் போது நம்மில் பலருக்கு நம்முடைய உடலில் எந்த விதமான மாற்றங்கள் உண்டாகின்றது என்பது தெரியாது . 
அப்படி உடல் எடையை குறைப்பதால் மூளையிலும் உடலில் பல இடங்களிலும் எண்ணற்ற மாற்றங்கள் உண்டாகிறது . அப்படி  உருவாகும் மாற்றங்கள் எப்படிப்பட்டது என்பதை கீழே காணலாம் ....  

மூளை திறன் 
மூளை திறன்
உடல் எடையை குறைக்கும் போது  நம்முடைய மூளை திறனானது அதிக வேகமாக செயல்படுகிறது என்று ஆய்வுகள் சொல்கிறது . 

நாம் செய்யும் ஒவ்வொரு பயிற்சியின் தான் இதற்கு காரணம்  உடல் எடையை குறைப்பதற்கு சீன் பயிற்சியோடு மூளைத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிகள் செய்வது  மிகவும் முக்கியமானது ...  

இளமையாக வாழலாம்
இளமையாக வாழலாம்
எப்பொழுதுமே நம்முடைய உடல் எடையை  குறைவாக வைத்துக் கொண்டால் நீண்ட காலம் நாம் இளமையாக வாழலாம்  நம்முடைய சருமம் முதல் உடல் தசைகள் வரை வரை அனைத்துமே வலுப்பெறும்.  
கூடவே எப்பொழுதுமே நம்மை புத்துணர்வோடு இருக்க செய்யும்  நம்முடைய சருமத்தில் உள்ள செல்கள் மறுசுழற்சி பெறவும்  இது உதவும் ....  

உடலுடைய வெப்பநிலை
உடலுடைய வெப்பநிலை
நான் உடல் எடையை குறைக்க முற்படும் போது நம்முடைய உடலில் பலவிதமான மாற்றங்கள் உண்டாகிறது . அதில் ஒன்று நம்முடைய உடலின் தட்பவெப்ப மாற்றம் . 

உடல் எடையை குறைக்க முயலும் போது நம்முடைய உடல் நடந்து சில்லென்று மாறக்கூடும். இதனால் உடலுடைய வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியாக உணர்வீர்கள் .....  

தலை வலியும் ஏற்படக்கூடும்
தலை வலியும் ஏற்படக்கூடும்
சிலருக்கு அவ்வப்போது தலை வலியும் ஏற்படக்கூடும்  இதற்கும் உடல் எடையைக் குறைப்பதற்கும் ஒரு விதத்தில் சம்பந்தம் உள்ளது என்றே கூறலாம் . 
நம்முடைய உடலில் உள்ள கொழுப்பு செல்கள் வீக்கம் அடைவதால் இப்படிப்பட்ட தலைவலியே உண்டாகிறது ....  

பசி அதிகரிக்க தொடங்கும்
பசி அதிகரிக்க தொடங்கும்
உடல் எடையை குறைக்க தொடங்கியவுடன் நம்முடைய உடல் பசி அதிகரிக்க தொடங்கி விடும்  மேலும் பசி அதிகமாக  எடுப்பதால்  கண்ட கண்ட உணவுகளை ஜங்க் உணவுகளை சாப்பிட்டு விடக்கூடாது  இதனால் நீங்கள் செய்யும் உடல் குறைக்க  செய்யும் உடற்பயிற்சி வீணாகிவிடும்.....  

குறட்டை பிரச்சனை
குறட்டை பிரச்சனை
மேலும் குறட்டை பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடை குறைப்பு சிறந்த தீர்வாக அமைகிறது.  
குறட்டை பிரச்சனை உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க ஆரம்பித்தவுடனே இந்த கோட்டை பிரச்சனையிலிருந்து  தப்பித்துக் கொள்ளலாம் மேலும் நிம்மதியான ஆழ்ந்த  தூக்கமும் வரும்....  

மாதவிடாய் பிரச்சனை
மாதவிடாய் பிரச்சனை
மேலும் பெண்கள் சிலருக்கு உடல் எடையை குறைக்க ஆரம்பித்தவுடன் அவர்களுடைய உடலில்  மாதவிடாய் சுழற்சி மாற்றம் பெறுகிறது .  
இதற்குக் காரணம் ஹார்மோன் மாற்றம் தான் உடல் எடையை குறைக்க ஆரம்பித்தவுடன் ஹார்மோன் மாற்றம் ஏராளமான அளவில் மாறுகிறது ..
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)