எனர்ஜி சாலட் செய்வது எப்படி?





எனர்ஜி சாலட் செய்வது எப்படி?

 தேவையானவை:
முளைகட்டிய பயறு – 2 கப்,

நறுக்கிய வெங்காயம் – அரை கப்,

வெள்ளரிக்காய் துண்டுகள் – அரை கப்,

லெட்டூஸ் இலை துண்டுகள் – கால் கப்,

வறுத்த வேர்க்கடலை – கால் கப்,

எலுமிச்சைச்சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
எனர்ஜி சாலட் செய்வது
பயறு, வேர்க்கடலை, வெங்காயம், வெள்ளரிக்காய், லெட்டூஸ் இலை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு… உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கினால்… சாலட் தயார்.

குறிப்பு:
இது, பசி தாங்க கூடியது… சத்து நிரம்பியது.
Tags: