ஆரோக்கியமற்ற உணவுகள் யாவை?





ஆரோக்கியமற்ற உணவுகள் யாவை?

மைதாவில் செய்யப்பட்ட உணவு (பரோட்டா)

உப்பு அதிகமாக உள்ள நொறுக்கு தீனி வகைகள்.(நெகிழிகளில் அடைத்தது)
ஆரோக்கியமற்ற உணவுகள்
அனைத்து வெதுப்பகம் உணவு வகைகள்.(Bakery items)

எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட இனிப்பு கார பதார்த்த வகைகள்(டால்டா அல்லது பாமாயில். கடைகளில் நீங்கள் வாங்கும் முன் கேட்டு தெரிந்து கொள்ளலாம்)

நொறுவைகள்(சிப்ஸ்)

துரித உணவு வகைகள்(fast food)

பட்டை தீட்டிய உணவு ( வெள்ளை அரிசி)

வேதி பொருளால் சுத்திகரிப்பு செய்யப்பட்டவை(வெள்ளை சர்க்கரை)

மரச்செக்கு மூலமாக பெறப்படாத அனைத்து எண்ணெய் வகைகள்(not from cold pressed oils)

பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் இறைச்சி வகைகள்(freezed food)

அனைத்து சுவையூட்டிகள்(sauces)
சுவையூட்டப்பட்ட குளிர் பானங்கள்(aerated cool drinks which are having only sugars)

அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் கொடுக்கக்கூடிய உணவுகள்(acidic food)

அதிகம் மசாலா , எண்ணெய் சேர்த்து செய்யப்பட்ட உணவுகள்.

அனைத்து நிறமூட்டிகள் (food colours)மற்றும் மணமூட்டிகள் (அஜீனமோட்டோ) நாம் வாழும் வானிலைக்கு சற்றும் நம் உடலுக்கு பொருந்தாத உணவுகள் (பீஸ்ஸா, பர்கர், பாஸ்தா). ‌

செயற்கை இனிப்பு (sugar free).
Tags: