சமைக்கும் போது சொல்லப்படும் புதிய வார்த்தைகள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
சமைக்கும் போது சொல்லப்படும் புதிய வார்த்தைகள்
சாப்பிங் (chopping) - காய்கறிகளை பொடியாக நறுக்குவது.

கார்னிஷ் ( garnish) - சமைத்த பொருட்களின் மேல் மற்ற காய்கறிகளை வைத்து அலங்கரிப்பது

சாட் (saute) - எண்ணெய்யில் வதக்குவது

ஸ்மாஷ் (smash) - பொருட்களை வேக வைத்து மசித்துக் கொள்வது.

சீசனிங் ( seasoining) - தாளிப்பது

பீலிங் (peeling) - தோல் நீக்கும் கருவியால் சுரண்டுவது

ஸ்டிர் (stir) - கிளறுவது

பிளெண்ட் (blend) - இரண்டு மூன்று சாமான்களை சீராக ஒன்றாக கலப்பது.

டைஸ் ( dice) - சிறு துண்டங்களாக வெட்டுவது.
கால் வீக்கம், நரம்பு சுருக்கம் - அலட்சியம்  சிக்கல் !
பார்பாயல் (parboil) - அரை வேக்காடாக வேக வைப்பது

கிரைண்ட் (grind) - அரைப்பது.

ட்ரெயின்(drain) - பண்டங்களில் இருந்து நீரை வடித்து எடுப்பது.

டிசால்வ் ( Dissolve) }கரைப்பது

சோக் ( soak) - ஊற வைப்பது.

ஸ்க்வீஸ் (ள்வ்ஜ்ங்ங்க்ஷ்ங்) - பிழிந்தெடுப்பது.

பிளான்சிங் (Blanching) - காய்கறி, பழங்களை வெந்நீரில் முக்கி தோலை உரிப்பது.
சமைக்கும் போது சொல்லப்படும் புதிய வார்த்தைகள் ! சமைக்கும் போது சொல்லப்படும் புதிய வார்த்தைகள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on April 14, 2020 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚