மசாலா காஃபி ரெசிபி செய்வது எப்படி?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையான பொருள்கள்

சுக்கு - 50 கிராம்

திப்பிலி. 50 கிராம்

மிளகு 50 கிராம்

கொத்தமல்லி. 50 கிராம்

சீரகம் 50 கிராம்

சோம்பு. 50 கிராம்

ஏலக்காய் தேவையான அளவு 
செய்முறை :
மசாலா காஃபி ரெசிபி
இவற்றை எல்லாம் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் 
பின்பு 1 டம்ளர் தண்ணீரில் 1/2 டீஸ்பூன் மசாலா காபி பொடியுடன் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துப் போட்டு கொதிக்க வைக்கவும் . 

இப்போது சூடான 'மசாலா காபி தயார் .

பலன்கள்

* நெஞ்சு சளியை நீக்குகிறது, 

* புத்துணர்வு தருகிறது . 

* கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. 

* சுவாசத்தை சீராக்குகிறது. 

* உடலின் பித்த அளவினை சரி செய்கிறது
மசாலா காஃபி ரெசிபி செய்வது எப்படி? மசாலா காஃபி ரெசிபி செய்வது எப்படி? Reviewed by Fakrudeen Ali Ahamed on April 26, 2020 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚