சூப்பரான பிரெஷ் கோஸ் சாலட் செய்வது எப்படி?





சூப்பரான பிரெஷ் கோஸ் சாலட் செய்வது எப்படி?

தேவையானவை:

முட்டைகோஸ், கேரட், பச்சை திராட்சை – தலா 100 கிராம்,

எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்,

மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,

சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,

ஆலிவ் ஆயில் – அரை டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
சூப்பரான பிரெஷ் கோஸ் சாலட்
கோஸ், கேரட்டை மெல்லியதாக, நீள நீளமாக நறுக்கி, ஒரு பவுலில் சேர்த்து… 

அதனுடன் பச்சை திராட்சை, உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள், ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.
Tags: