மக்னா டிலைட் செய்வது எப்படி? How to Make Magna Delight





மக்னா டிலைட் செய்வது எப்படி? How to Make Magna Delight

தேவையானவை:

மக்னா (தாமரை விதை) - ஒரு கப்,

பால் - ஒரு லிட்டர்,

சர்க்கரை - 2 கப்,

பிஸ்தா - சிறிதளவு,

பிஸ்தா எசன்ஸ் - 2 சொட்டு.

செய்முறை:
மக்னா டிலைட் செய்வது
தாமரை விதையைக் கழுவி, 10 நிமிடம் நீரில் ஊற வைக்கவும். பாலைக் காய்ச்சவும். ஊற வைத்த தாமரை விதையை பிழிந்து பாலில் சேர்த்து வேக விடவும்.
வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். சுண்டி வரும் போது, பிஸ்தா, பிஸ்தா எசன்ஸ் சேர்த்தால்... சுவையான மக்னா டிலைட் ரெடி.
Tags: