தால் பூரி செய்வது எப்படி?





தால் பூரி செய்வது எப்படி?

தேவையானவை:

கோதுமை மாவு, மைதா மாவு, பாசிப்பருப்பு – தலா ஒரு கப்,

பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன்,

தனியா தூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை:
தால் பூரி
பாசிபருப்பை ஒரு பத்திரத்தில் வேக வைத்து (குக்கர் தேவையில்லை), தண்ணீர் இல்லாமல் வடித்து… 
இந்தியாவிடம் மட்டும் தான் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் இருக்கிறதா?
உப்பு, பச்சை மிளகாய் விழுது, தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து ஒன்றிரண்டாக மசிக்கவும்.

இதனுடன் கோதுமை மாவு, மைதா மாவை சேர்த்துப் பிசையவும் (தேவைப் பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). 

மாவை சற்று கனமாக பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.
Tags: