ஆப்பிள் செலரி ஜூஸ் செய்வது எப்படி?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையான பொருட்கள் :

செலரி - 2

ஆப்பிள் - 1

இஞ்சி - சிறிய துண்டு

பார்ஸ்லே - அரை இன்ச்

லெமன் ஜூஸ் - அரைடீஸ்பூன்

செய்முறை:
ஆப்பிள் செலரி ஜூஸ்

செலரி, ஆப்பிளை துண்டுகளாக வெட்டி கொள்ளவும். இஞ்சி தோல் நீக்கி கொள்ளவும்.
நறுக்கிய செலரி, ஆப்பிள், இஞ்சி, பார்ஸ்லே, லெமன் ஜூஸ் அனைத்தையும் ஜூஸரில் அரைத்து எடுத்து டம்ளரில் ஊற்றி பருகவும். ஆரோக்கியம் காக்கும் ஆப்பிள்-செலரி ஜூஸ் ரெடி.
ஆப்பிள் செலரி ஜூஸ் செய்வது எப்படி? ஆப்பிள் செலரி ஜூஸ் செய்வது எப்படி? Reviewed by Fakrudeen Ali Ahamed on April 19, 2020 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚