மல்டி லேயர்டு கீவர் ரெசிபி | Multi-layered Ghevar Recipe !





மல்டி லேயர்டு கீவர் ரெசிபி | Multi-layered Ghevar Recipe !

0
இந்த ராஜஸ்தானி இனிப்பு வகையை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்திய இனிப்பு வகைகளிலேயே இது பாரம்பரிய இனிப்பு.
மல்டி லேயர்டு கீவர் ரெசிபி
தேவையான பொருட்கள்

1 3/4 கப் மைதா 1 மேஜைக் கரண்டி

கார்ன்மாவு 1/4 கப் நெய்,

உருகிய சுகர் சிரப்

தயாரிக்க: 

1 கப் சர்க்கரை

1/2 கப் தண்ணீர்

எப்படி செய்வது 

சுகர் சிரப் தயாரிக்க: 
மனைவி சொத்தை கணவன் விற்கலாமா?
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். அடுப்பை நிறுத்தி இறக்கி வைக்கவும்.

கீவர் தயாரிக்க: 

ஒரு பௌலில் மைதா, ஆரோரூட் மற்றும் நெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து மேலும் இரண்டு கப் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை தனியே எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் கீவர் ரிங் வைத்து அதில் முக்கால் பங்கு வரும் வரை நெய் ஊற்றவும். மிதமான சூட்டில் வைத்து அதில் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றவும்.
குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் - டீடாக்ஸ் டயட் !
இதே போல ஏழு முறை செய்யவும். மேலும் அதில் ஸ்கீவர் ஸ்டிக் வைக்கவும். நன்கு வெந்தபின் அதனை சுகர் சிரப்பில் நனைத்து எடுத்து பரிமாறவும்.

இதனை பல அடுக்குகளாக வைத்து வெவ்வேறு அளவுகளில் வைத்தும் பரிமாறலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)