சிட்டி ஆப் ட்ரீ ரெசிபி செய்வது எப்படி?





சிட்டி ஆப் ட்ரீ ரெசிபி செய்வது எப்படி?

0
பொதுவாக எடை இழக்க விரும்பினால் ஆல்கஹால் குடிக்க வேண்டாம் என்று கூறுவர். ஆனால், அளவுடன் டக்கிலாவை குடிப்பவராக இருந்தால் உடல் எடையை குறைக்க இது உதவும். 
சிட்டி ஆப் ட்ரீ ரெசிபி செய்வது எப்படி?
சாப்பிட்ட பிறகு டக்கிலா ஒரு ஷாட் எடுத்துக் கொண்டால் செரிமானத்திற்கு உதவும். பசியின்மை பிரச்சனையால் அவதிப்படு பவர்களுக்கும் இதனை பரிந்துரைக்கிறார்கள். 

இவை கால்சியம் உறுஞ்சுவதற்கு உதவுகிறது. இதனால், எலும்புகள் மற்றும் பற்கள் பாதுகாப்பிற்கு உதவுகிறது. டக்கிலா கெட்ட கொழுப்புக்களை அழித்து நல்ல கொழுப்புகளை தக்க வைக்க உதவுகிரது. 

இதனால் இருதய நோய்களுக்கான பாதிப்புகள் குறைக்கப்படுகிறது. இது டைப் 2 நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. 

இருப்பினும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு பின்னர் இதனை தினமும் அருந்தலாம். 

பெருங்குடல் அழற்சி போன்ற நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு டக்கிலா மருந்தாக கருதப்படுகிறது. அதாவது இதில் உள்ள கெமிக்கல் பொருள் மூலம் இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட உள்ளதாம். 

டக்கிலா நரம்புகளை அமைதிப்படுத்த உதவுகிறது. இவை தூக்க மின்மையையும் போக்க கூடிய ஒன்று. 

ஆப்பிள், லிச்சி ஜுஸ் மற்றும் ஃப்ளவர் சிரப் சேர்க்கப்பட்டு செய்யப்படும் இந்த டக்கிலா காக்டெயில் பார்ட்டிக்கு சிறந்தது. இந்த காக்டெயிலை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள் . :

டக்கிலா - 60ml 

லிச்சி சாறு - 60ml 

ஆப்பிள் சாறு - 30ml 

எலுமிச்சை சாறு - 15ml 

ப்ளவர் சிரப் ரோஜா இதழ்கள் - 10ml 

எப்படி செய்வது 

டக்கிலா, லிச்சி, ஆப்பிள், எலுமிச்சை, சிரப் ஆகிய எல்லா வற்றையும் ஒன்றாக கலந்து ஐஸ் கட்டிகளை சேர்க்கவும்.
ஊட்டச்சத்து அளிக்கும் உணவுப் பொருட்கள் !
இந்த கலவையை நன்றாக கலந்து மற்றொரு க்ளாசில் வடிகட்டி ஊற்றவும். உலர்ந்த ரோஜா இதழ்களை அதில் தூவவும். குளிர வைத்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)