சாக்லேட் நட்ஸ் பால்ஸ் செய்வது !





சாக்லேட் நட்ஸ் பால்ஸ் செய்வது !

0
தேவையான பொருட்கள் :
டார்க் சாக்லெட் - 100 கிராம் (ப்ளெயின்)

பேரீச்சம்பழம் - 5

வால்நட் - 5

பாதாம்பருப்பு - 3

முந்திரி - 3

அத்திப்பழம் - 5 (உலர்ந்தது)

பூசணி விதை - 2 மேஜைக் கரண்டி.

செய்முறை :
சாக்லேட் நட்ஸ் பால்ஸ்
பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய பூசணி விதை, வால்நட், பாதாம் பருப்பு, முந்திரியை சேர்த்து கலக்கவும்.
இதில் டார்க் சாக்லெட்டைத் துருவிக் சேர்க்கவும். எல்லா வற்றையும் ஒன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். 

சாக்லெட் கெட்டியாகி விடும். சுவையான சாக்லேட் நட்ஸ் பால்ஸ் தயார்.

குறிப்பு :

பொதுவாகவே ப்ளெயின் சாக்லெட் ஃபுட் எஸன்ஸ் விற்கும் கடைகளில் கிடைக்கும். பூசணி விதையில் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !
கூடவே zinc, magnesium மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)