ருசியான மேன்ச்சோ வெஜ் சூப் செய்வது எப்படி?





ருசியான மேன்ச்சோ வெஜ் சூப் செய்வது எப்படி?

0
நோய் எதிர்ப்பு சக்தியையும், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டையும் அதிகரிக்க செய்வதில் பெரும்பங்கு பூண்டிற்கு உண்டு. பூண்டு சாப்பிட்டால் ஜீரண சக்தி பெருகும். 
மேன்ச்சோ வெஜ் சூப் செய்வது
செரிமான கோளாறுகளும் விலகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறுகிறது. உணவின் ஒரு பகுதியாக சிறிய அளவில் பூண்டு சாப்பிடுவது போதாது. 

ஆனால் சில வகை மருந்துகளை எடுத்துக் கொண்டால் சிறிது பூண்டை குறைப்பது நல்லது. இதனால் இரத்த கொதிப்பை குறைக்கும். 

பூண்டில் உள்ள பாலிசல்ஃபைட்ஸ், சிவப்பு இரத்த அணுக்களால் ஹைட்ரஜன் சல்பைடு என்ற வாயுவாக மாற்றப்படும். 

பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்தத்தை உறைதல் எதிர்ப்பி குணங்கள் இருப்பதால், உடலில் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். இதனால் அறுவை சிகிச்சைக்கு பின், இரத்த கசிவு அதிகரிப்பதற்கான இடர்பாடுகள் அதிகம்.
ஏஞ்சியோடென்சின் II என்ற புரதம் நம் இரத்த குழாய்களை சுருங்க வைக்கும்.இதனால் இரத்த கொதிப்பு அதிகரிக்கும். பூண்டில் உள்ள அல்லிசின், ஏஞ்சியோடென்சின் II-வின் நடவடிக்கைகளை தடுக்கும். 

நம் இரத்த குழாய்களை ஹைட்ரஜென் சல்பேட் விரிவாக்குவதால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க அது உதவிடும்.

பூண்டை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது, ​​அது இரத்தம் உறைதல் மருந்துகளால் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கிறது. 

தேவையான பொருட்கள்

வெங்காயம் - 1,

குடை மிளகாய் - 1/2,

பச்சை மிளகாய் - 1,

தக்காளி - 1/2,

கோஸ் - 30 கிராம்,

கேரட் - சிறு துண்டு,

இஞ்சி - சிறு துண்டு,

பூண்டு - 2 பல்,

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கு.
செய்முறை

முதலில் எல்லாக் காய்கறி களையும் சிறு துண்டுக ளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும். அதன் பிறகு நறுக்கிய காய்கறி களைப் போட்டு ஒரு 2 நிமிடம் வதக்கவும். 

பிறகு அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடம் கழித்து தேவையான உப்பு போட்டு இறக்கவும்.
குறிப்பு 

ஆனால் பூண்டு, வெங்காயம் போன்றவை லெளகீக உணர்வுகளை தூண்டக் கூடியன. அதனால் தான் துறவு வாழ்க்கை வாழக் கூடியவர்கள், இறை சிந்தனை மேலோங்க வேண்டும். 

உடலாலும் மனத்தாலும் இறைவனுக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்பவர்கள் லெளகீக உணர்வுகளை தூண்டும் வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களை உணவில் தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)