பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி செய்வது !





பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி செய்வது !

0
தேவையான பொருட்கள் :

புளிக்காத தயிர் - 2 கப்,

பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 10,

முந்திரி - 8,

மாதுளை முத்துக்கள் - கால் கப்,

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,

உப்பு - சிறிது

செய்முறை:
பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி
தயிரை நன்கு வடி கட்டுங்கள். முந்திரியையும், பேரீச்சம் பழத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

முந்திரி, பேரீச்சம் பழம், மாதுளை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, கலர்ஃபுல்லான கிண்ணத்தில், ஸ்பூனுடன் கொடுங்கள்.

சில விநாடிக ளிலேயே ‘ஒன்ஸ்மோர்’ என உங்கள் மழலையின் குரல் கேட்கும். சூப்பரான சத்தான பேரீச்சம் பழம் மாதுளை தயிர் பச்சடி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)