பிரெட் குல்ஃபி செய்வது எப்படி? | Bread Gulfi Recipe !





பிரெட் குல்ஃபி செய்வது எப்படி? | Bread Gulfi Recipe !

0
என்னென்ன தேவை?
பிரெட் – தேவைக்கேற்ப,

பால் – 1/2 கப்,

குங்குமப்பூ – சிறிது,

பாதாம் மில்க் பவுடர் – 2 டீஸ்பூன்,

கன்டன்ஸ்டு மில்க் – 1/2 டின், சோள மாவு – 1 டீஸ்பூன்,

முந்திரி, பிஸ்தா, பாதாம் – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?
பிரெட் குல்ஃபி செய்வது
பிஸ்தா, பாதாமை ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். அவற்றை சிறு துண்டுக ளாக நறுக்கவும்.

முந்திரியை யும் சிறு துண்டுக ளாக நறுக்கிக் கொள்ளவும். 

பிரெட்டின் ஓரத்தை வெட்டி விட்டு மிக்ஸியில் போட்டு தூளாக்கவும். கடாயில் காய்ச்சிய பாலை ஊற்றி, அதில் கன்டன்ஸ்டு மில்க் பிரெட் தூள் கலந்து கொதிக்க விடவும். 

சிறிது பாலில் ஊற வைத்த குங்குமப் பூவை அத்துடன் சேர்க்கவும். சோள மாவு, பாதாம் மில்க் பவுடரை கொதிக்கும் பாலில் கலக்கவும். 

அதில் நறுக்கிய பிஸ்தா, பாதாம், முந்திரியை சேர்த்து இறக்கி விடவும். கலவை ஆறிய பின் குல்ஃபி மோல்டில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)