நியூட்ரி பால்ஸ் செய்வது | Nutri Balls Recipe !





நியூட்ரி பால்ஸ் செய்வது | Nutri Balls Recipe !

0
தேவையான பொருட்கள் :

உடைத்த முந்திரி, உடைத்த பாதாம், பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம், அத்திப்பழம், ஆப்ரிகாட் (உலர்ந்த, பதப்படுத்தப்பட்ட பேரிக்காய். பெரிய கடைகளில் கிடைக்கும்) கலவை – 1 கப்,

தேன் – 1 டேபிள் ஸ்பூன்,

பதப்படுத் தப்பட்ட உலர்ந்த தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :
நியூட்ரி பால்ஸ் செய்வது

ஒரு பாத்திரத்தில் முந்திரி முதல் ஆப்ரிகாட் வரை எல்லா வற்றையும் ஒன்றாகக் போட்டு கலக்கவும். 

தேன் சேர்த்து சின்னச் சின்ன உருண்டை களாகப் பிடிக்கவும். தேங்காய்த் துருவலில் புரட்டி, ஃப்ரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)