சுவையான குடைமிளகாய் வறுவல் செய்வது எப்படி?





சுவையான குடைமிளகாய் வறுவல் செய்வது எப்படி?

கண் பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் குடமிளகாய் காக்கிறது. 

சுவையான குடைமிளகாய் வறுவல் செய்வது எப்படி?

குடைமிளகாய், மிளகு ஆகியவை  உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன. 

புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு  ஆரோக்கியம் தருகிறது. 

இஞ்சியின் மருத்துவ குணம் பற்றி தெரிந்து கொள்வோம் !

மூட்டு வலிக்கு மருந்தாகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். 

குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால்,  சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். 

சரி இனி குடைமிளகாய் கொண்டு சுவையான குடைமிளகாய் வறுவல் செய்வது எப்படி? என்று பார்ப்போம். 

தேவையான பொருள்கள் :

எண்ணெய் -   தேவையான அளவு

குடைமிளகாய் - 5

வெங்காயம் - 4

மிளகாய் தூள் - 1/2ஸ்பூன்

குழம்பு மிளகாய்த்தூள் - 2ஸ்பூன் 

கடுகு - 1/2ஸ்பூன்

மஞ்சுள் தூள் - 1/2ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிது

இரத்தத்தில் பிளாஸ்மா என்றால் என்ன? #Plasma

செய்முறை :

சுவையான குடைமிளகாய் வறுவல் செய்வது எப்படி?

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்து கடுகு, கருவேப்பிலை போட்டு தளித்து பின் வெங்காயம் போட வேண்டும். 

வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும். வரை வதக்க வேண்டும். 

பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நன்மைகள் உண்டா?

பின் குடைமிளகாய் போட்டு மஞ்சுள் தூள்,குழம்பு மிளகாய்த்தூள், மிளகாய் தூள், போட்டு 1/2டம்ளர் தண்ணீர் ஊற்றி பின் உப்பு போட்டு நன்கு வதக்க வேண்டும். 

கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும். சுவையான குடைமிளகாய் வறுவல் ரெடி.

Tags: