பீர் பேட்டர் ஃபிஷ் ஃபிங்கர் ரெசிபி | Beer Batter Fish Fingers Recipe !





பீர் பேட்டர் ஃபிஷ் ஃபிங்கர் ரெசிபி | Beer Batter Fish Fingers Recipe !

0
மீனை ஃபீரில் வைத்து ஊற வைத்து மொரு மொருப்பான ஃபிஷ் ஃபிங்கர் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பீர் பேட்டர் ஃபிஷ் ஃபிங்கர் ரெசிபி

தேவையான பொருட்கள்

300 கிராம் மீன்

1 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்

சுவைக்க உப்பு

1 எலுமிச்சை சாறு

3/2 கப் பீர்

1 கப் மைதா

1/4 கப் சோளமாவு

1 தேக்கரண்டி வெள்ளை மிளகு

2 முட்டை

1/2 தேக்கரண்டி கடுகு

எப்படி செய்வது

ஒரு பௌலில் மேற்கூறிய பொருட்கள் எல்லா வற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அத்துடன் முட்டை மற்றும் பீர் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

இந்த கலவையில் மீனை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.

அதில் ஊற வைத்த மீனை போட்டு பொரித்து எடுக்கவும்.

பொரித்த மீனை டவல் பேப்பரில் வைத்து அத்துடன் லைம் டார்டர் சாஸுடன் பரிமாறலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)