கூந்தலுக்கு குளிர்கால ஹேர் மாஸ்க் செய்வது எப்படி?





கூந்தலுக்கு குளிர்கால ஹேர் மாஸ்க் செய்வது எப்படி?

0
முழு முட்டையை உடைத்து அதை நன்கு அடித்து கூந்தல் முழுவதும் பூசி 40 நிமிடங்கள் கழித்து, கூந்தலை அலசவும். 
கூந்தலுக்கு குளிர்கால ஹேர் மாஸ்க் செய்வது எப்படி?
முட்டையில் புரதமும் கொழுப்பும் நிறைந்துள்ள தால், கூந்தலுக்குச் சிறந்த ஹேர் பேக்காக அமையும்.

ஒரு பவுளில் ஆப்பிள் சிடர் வினிகரை ஊற்றிக் கொள்ளுங்கள். பஞ்சால் வினிகரை தொட்டு ஸ்கால்பிலும் கூந்தலிலும் பூசி, பின் 510 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசுங்கள்.
கேரட்1, அவகேடோபாதி, வெந்தயம் மற்றும் கற்றாழை ஊற வைத்தது, முட்டை 2, செலரி ஆகியவற்றை மையாகக் கலந்து கூந்தலில் பூசி 1 மணி நேரம் கழித்து அலசலாம்
ஆலிவ் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், ஆமணக்கு எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், மூலிகை எண்ணெய் 1டேபிள் ஸ்பூன்,

நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் ஆகிய வற்றை சூடு செய்து, ஸ்கால்ப்பில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். 100 முறை சீப்பால் வார வேண்டும்.  
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)