வெஜிடபிள் ப்ருஷெட்டா ரெசிபி | Vegetable Bruschetta Recipe !





வெஜிடபிள் ப்ருஷெட்டா ரெசிபி | Vegetable Bruschetta Recipe !

0
பார்மீஸன், மோசரெல்லா சீஸ், துளசி, தக்காளி ஆகியவை வைத்து செய்யப்படும் இந்த இத்தாலியன் டிலைட்டை வீட்டிலேயே செய்து பாருங்கள்.
வெஜிடபிள் ப்ருஷெட்டா ரெசிபி

தேவையான பொருட்கள்

30 கிராம் பாகெட்டா

20 கிராம் ப்ளாக் ஆலிவ்

35 கிராம் ஆர்சோக் ஹார்ட்ஸ், க்ரில்

5 கிராம் லியூட்டஸ் அருகுலா

50 கிராம் தக்காளி

3 கிராம் துளசி

3 கிராம் புதினா

20 கிராம் ஸுச்சினி

30 கிராம் கோட் சீஸ்

8 கிராம் பார்மீஸன் சீஸ்

20 கிராம் மொசரெல்லா சீஸ்

எப்படி செய்வது 

ப்ரட்டின் மூன்று பக்கங்களிலும் ஆலிவ் பேஸ்ட்டை தடவி கொள்ளவும். முதல் ஸ்லைஸில் க்ரில்டு ஆர்ட்டிசோக் ஹார்ட்ஸ் வைத்து அதன் மேல் பார்மீஸன் சீஸ் தூவி அலங்கரிக்கவும்.
எந்த நோய்க்கு எந்த ரத்த பரிசோதனை !
பெண்களிடமும் பரவும் மதுப் பழக்கம் !
இரத்த தானம் செய்யும் முன் தெரிந்துக் கொள்ளுங்கள் !
இரண்டாவது ஸ்லைஸில் தக்காளி மற்றும் மோசரெல்லா வைத்து அதில் பூண்டு, வெங்காயம், மற்றும் துளசி வைக்கவும்.

மூன்றாவது ஸ்லைஸில் கோட் சீஸ், க்ரில்டு ஸுச்சினி வைத்து புதினா இலைகளை வைத்து அலங்கரிக் கவும். எல்லா வற்றையும் ஒன்றன் மேல் ஒன்றை வைத்து ஆலிவ் பேஸ்ட்டை தடவி பரிமாறலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)