பெஸ்தோ சாஸ் செய்வது எப்படி? | How to make pesto sauce !





பெஸ்தோ சாஸ் செய்வது எப்படி? | How to make pesto sauce !

0
தேவையானவை:

* பேசில் இலைகள் - 2 கப் (அரைக்கவும்)

* வேர்க்கடலை (அ) அக்ரூட் - கால் கப்

* உப்பு - தேவையான அளவு

* எண்ணெய் - கால் கப்

* பூண்டு - 2 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை - ஒன்று (சாறு எடுக்கவும்)

* மிளகுத் தூள் - சிறிது

* கொத்த மல்லித்தழை - சிறிது

செய்முறை:
பெஸ்தோ சாஸ் செய்வது

வாணலியில் எண்ணெய் ஊற்றிப் பூண்டு சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த பேசில் இலை பேஸ்ட்டை கலக்கவும். 
பிறகு, வேர்க்கடலை (அ) அக்ரூட், மிளகுத்தூள், உப்பு சேர்த்து தயாராக வைத்துள்ள காய்கறி கலவையுடன், 

பெஸ்தோ சாஸ், எலுமிச்சைச் சாறு, கொத்த மல்லித்தழை கலந்து ஃப்ரிட்ஜில் வைத்துச் சில்லென்று பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)